கரும்பு விவசாயிகள் பெயரில் தேசிய வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்ற விவகாரத்தில் ஆலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் வெள்ளி யன்று (ஜூன் 21) விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 100 விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.